காதல் யோகா

ஒருமுகப் படுத்த
முடியவில்லையா மனதை?
ஒருவளை உண்மையாய்
காதலித்துப்பார்...
காதலும் ஒரு கலையே..

எழுதியவர் : தி. கலைச்செல்வன் (9-Nov-16, 11:23 pm)
சேர்த்தது : tkalaiselvan
Tanglish : kaadhal yogaa
பார்வை : 58

மேலே