தகைமையுரையேன் தமியேன் - அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

உன்னை நானென் உள்ளத்துள் உறிஞ்சிக் கொண்டு உயிர்பெற்றென்
முன்னை நாளும் மொழிந்ததொரு முழுப்புண் ணியமிங் கெனைவந்து
பின்னை ஆளும் பெரும்பேறும் பண்ணி ஆட்கொ ளும்அருளே
தன்னை யருளும் தகைமைதனை தமியேன் ஏதென் றுரைப்பேனே - சௌந்தர்

எழுதியவர் : சௌந்தர் (10-Nov-16, 12:25 pm)
பார்வை : 68

மேலே