2000 ரூவா நோட்டு
ஏண்டா எடுபட்ட நாயே! எத்தனை நாளா உனக்கு லாட்டரி சீட்டு வாங்குற கெட்ட பழக்கம் இருக்கு?
என்ன பாட்டி சொல்ற? எனக்கு அந்த பழக்கமெல்லாம் கிடையாது. அதுவும் இல்லாம தமிழ்நாட்டுல லாட்டரி சீட்டு கிடையாது..
பொய் சொல்லாதடா! உன் அழுக்கு சட்டயில இருந்து பஞ்சுமுட்டாய் கலர்ல ரெண்டு லாட்டரி சீட்டை எடுத்து இப்பத்தான் கிழிச்சி சாக்கடையில போட்டேன்..
அய்யோ பாட்டி... அது புதுசா வந்த 2000 ரூவா நோட்டு...