பல விகற்ப இன்னிசை வெண்பா கணக்கினில் காட்டாத கள்ளப் பணமெல்லாம்
![](https://eluthu.com/images/loading.gif)
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
கணக்கினில் காட்டாத கள்ளப் பணமெல்லாம்
காசிநாதன் ஆலயத்து உண்டியலில் இட்டுவிட்டு
கங்கையில் நீராடி மூழ்கியெழுத் தீரும்
இதுவரை செய்தபா வம்
12-11-2016
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
கணக்கினில் காட்டாத கள்ளப் பணமெல்லாம்
காசிநாதன் ஆலயத்து உண்டியலில் இட்டுவிட்டு
கங்கையில் நீராடி மூழ்கியெழுத் தீரும்
இதுவரை செய்தபா வம்
12-11-2016