காதல்
மண்ணில் புதைந்த
அனைத்தும் மக்கும்
விதையை தவிர
கண்ணில் கடந்த
அனைத்தும் மறக்கும்
உன்னை தவிர
நிலை மாறும் உலகில்
நிலைத்து நிற்கும்
உன் நினைவுகள்
நினைவுகள் கனவாய் மாறும்
கனவுகள் நிஜமாய் மாறும்
காதல் கைசேரும்
ஜெகன் ரா தி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
