ஓ ப்ரியே
வான்பிறை தொட்ட நெற்றி 
தேன்மது தொட்ட இதழ்கள் 
நீலநிறம் தொட்ட விழிகள் 
வானவில்நிறம் தொட்ட அழகு 
ஓவியன் தூரிகை தொட்ட சித்திரம் 
கவிஞன் வார்த்தை தொட்ட புத்தகம் 
ஓ ப்ரியே உனக்கு தமிழ் தேசமோ ?
----கவின் சாரலன்
வான்பிறை தொட்ட நெற்றி 
தேன்மது தொட்ட இதழ்கள் 
நீலநிறம் தொட்ட விழிகள் 
வானவில்நிறம் தொட்ட அழகு 
ஓவியன் தூரிகை தொட்ட சித்திரம் 
கவிஞன் வார்த்தை தொட்ட புத்தகம் 
ஓ ப்ரியே உனக்கு தமிழ் தேசமோ ?
----கவின் சாரலன்