விதி

எவராலும் சோதிக்க
முடியாத சாதனை

பாா்த்து தெரிவது
அல்ல பட்டு
தெரிவது


நம் வாழ்வின் பொருளுக்கு
விடை என்ன விதி

எழுதியவர் : உங்கள் நண்பன் பாலா (12-Nov-16, 3:29 pm)
Tanglish : vidhi
பார்வை : 95

மேலே