மல்லிகையா மீராவா

போட்டி, பொறாமை, சண்டை...!!!
மனங்கள் இடையே, மதங்கள் இடையே கண்டிருக்கிறேன்...
மணங்கள் இடையே உண்டோ...??
முதன்முறை உன் கூந்தலிலே நான் கண்டேன்...
மல்லிகைப்பூவுக்கும் மீரா சீயக்காய் தூளுக்கும் இடையே..!!!

எழுதியவர் : கி. ஹெயின்ஸ் ராஜா (12-Nov-16, 2:54 pm)
பார்வை : 1163

மேலே