இன்று உன் காதல் முடிவு

காதலுக்கு முன் .....
நிம்மதி .....
காதலுக்கு பின் ....
எங்கே நிம்மதி ....?

இன்று
உன் காதல் முடிவு ....
பூவா தலையா ....?
பதட்டம் ............!!!

என் கவிதையில் ....
நீ பயன் பெறவில்லை .....
காதலர்கள் .....
பயன் படுகிறார்கள் .....!!!

&^&

முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1053
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Nov-16, 9:44 pm)
பார்வை : 522

மேலே