நெருங்கும் நிலவும் விலகும் நீயும்

இனியவளே
இயற்கை அமைப்பில்
இடைவெளி விட்டு
விலகி இருக்கும் நிலவும்
பதினெட்டு வருடத்திற்க்கு
ஒருமுறை
புவியை நெருங்க
தேடி வருகிறது!

ஆனால்
இதயத்தை
புரிந்து கொள்ளாமல்
விலகி இருக்கும் "நீ"
எப்போது என்னை
எப்போது
தேடிவரப் போகிறாய்?!!!!!!!
அன்பே...!!!!!!!!!!

எழுதியவர் : செந்தமிழ் ப்ரியன் பிரசாந (14-Nov-16, 7:16 pm)
பார்வை : 157

மேலே