வெண்பனியே

காலையில் கதிரவனைக் கட்டிப்போடும் வெண்பனியே
பார்வையால் என்னை வெட்டிப்போடும்
அவள் விழிகளின் மேலும் சிறிது படருங்கள்
நானாவது பிழைத்துவிட்டுப் போகிறேன்.
காலையில் கதிரவனைக் கட்டிப்போடும் வெண்பனியே
பார்வையால் என்னை வெட்டிப்போடும்
அவள் விழிகளின் மேலும் சிறிது படருங்கள்
நானாவது பிழைத்துவிட்டுப் போகிறேன்.