அவள் அல்ல

நீ இல்லாத நேரத்தில் உன்னைத்
தேடுபவளும் அவள் அல்ல.
நீ இருக்கும் நேரத்தில் உனது
விழிகளை நாடுபவளும் அவள் அல்ல.
இப்படி அவள் இருந்தும் எதற்காக
அவளுக்காக ஏங்கித் துடிக்கிறாய் என் நெஞ்சே.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (15-Nov-16, 5:36 pm)
Tanglish : aval alla
பார்வை : 91

மேலே