பிச்சைக்காரன் படம் பாக்கணும்
அம்மா தாயே, ஒரு செல்லாத 5௦௦ ரூபா நோட்டு இருந்தா எந் தட்டில போடுங்க சாமி.
@@@@@@@@@@@@@
எதுக்கு செல்லாத 5௦௦ ரூபா நோட்டக் கேக்கற?
@@@@@@@@@@@@@@@@@
தாயே விசை அந்தோணிங்கற மகராசன் ’ பிச்சைக்காரன்’னு ’ ஒரு சினிமாப் படம் எடுத்திருக்காராம். இதுவரைக்கும் யாரும் எங்க பேருல சினிமாப் படம் எடுக்கல தாயி. நா நாப்பது வருசமா பிச்சக்காரனா இருந்து என்ன பிரயோசனம். அந்தப் படத்தை நாம் பாக்கணும். 5௦௦ ரூபா செல்லாத நோட்டக் குடுத்தா டிக்கட் வாங்கித் தர்றேன்னு எம் மச்சான் பக்கிரி சொன்னா. கொஞ்சம் கருண காட்டி ஒரு 5௦௦ செல்லாத நோட்ட போடுங்க சாமி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@