செல்லாத நோட்டு இருந்தா போடுங்க தாயே
அம்மா, தாயே, மகராசி - ஒரு செல்லாத ஆயிரம் அல்லது ஐநூறு ரூபா நோட்டு இருந்தா போடுங்கம்மா!
@@@@@@
செல்லாத நோட்ட வாங்கிட்டு போயி நீ என்னப்பா செய்வ?
@@@@@
எங்க சங்கத்திலெ செல்லாத ௫௦௦ ரூபாயக் குடுத்த அதுக்குப் பதிலா 4௦௦ ரூபா தருவாங்க; நா நூறு ரூபா எடுத்துட்டு உங்ககிட்ட 3௦௦ ரூபா தர்றேன். 1௦௦௦ ரூபா நோட்டுக் குடுத்தீங்கனா அத மாத்திட்டு வந்து உங்க கையில 6௦௦ ரூபா தருவேன் தாயே. பாவம் நீங்க போயி வங்கிக்கு முன்னாடி சுட்டெரிக்கும் வெயில்ல மணிக்கணக்கில காத்துக் கெடந்து கஷ்டப்படவேண்டாம் தாயி.
@@@@@
??????????????????????????