கட்டு கட்டாய் கறுப்பு

பணம் கட்டு கட்டாய்
உன்னிடம் இன்று
இருந்தும் பயனில்லை...
காரணம் அவையெல்லாம்...
கணக்கில் காட்டாத கருப்பு பணம்!
அவற்றை நீ சரியாய் பயன்படுத்தாதினால்
ஏற்பட்ட விபரீதம்தான்...
இன்று அதற்கு மதிப்பில்லாமல் போனது...!

எழுதியவர் : கிச்சாபாரதி (16-Nov-16, 7:17 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 53

மேலே