வாழ்க்கைக் கப்பல்

வாழ்க்கைக் கப்பல்

மகிழ்ச்சிக் கடலில்
மிதந்து தாவித்தாவி ஆடும்

கவலைக் கரையில்
கிடந்து தவியாய் தவிக்கும்

எழுதியவர் : கோ.ஜெயமாலினி (18-Nov-16, 6:20 am)
சேர்த்தது : ஜெயமாலினி
Tanglish : vaazhkkaik kappal
பார்வை : 155

மேலே