நீயே என் இதயம்

நீயே என் இதயம்
உன் மூச்சுகாற்றே
என் இதயதுடிப்பு
உன் வரவே என் வசந்தம்
உன் பார்வையே என் காட்சி
உன் கற்பனையே என் கவிதை
உன் மொழியே என் பேச்சு
உன் நினைவே என் மனது
உன் அழகே என் கம்பீரம்
உன் தவமே என் வரம்
உன் வாழ்வே என் வாழ்வு
வா அன்பே வாழ்ந்து காட்டுவோம்...

எழுதியவர் : செல்வமுத்து.M (18-Nov-16, 9:24 am)
Tanglish : neeye en ithayam
பார்வை : 478

மேலே