நீ தானோ
![](https://eluthu.com/images/loading.gif)
#ஏன்?
எனக்கு நானே
கேட்டுக் கொண்டேன்
#ஏன்"
இப்படி ஆனதென்று?
#எப்படி?
மீண்டும்,மீண்டும்
யோசிக்கின்றேன்
#எப்படி"
இது நிகழ்ந்தது என்று?
#எதனால்?
எதுவும் என்னை
பாதித்ததில்லை!
#எதனால்"
இந்த ரசாயின
மாற்றம்?
இத்தனை கேள்விகளுக்குப்
பின்னும்,
உன் முகம் மட்டுமே
வந்துப் போகின்றதே,
அப்படி என்றால்
என் கேள்விகளுக்கு
எல்லாம் பதில்
"நீ" தானோ?
#sof_sekar