காதல்காரன்

என்னை நோக்கி வசிய ஒளி வீசும் அந்த நிலவுக்கு தெரியாது நான் ஏற்கனவே மின்மினி மீது காதல்_கொண்டவன் என்று. . . .

எழுதியவர் : SIVA V (18-Nov-16, 10:39 am)
பார்வை : 112

மேலே