மழை

ஓடி ஓடி உழைத்து
கருத்து களைத்த
மேகங்கள்
வியர்த்த
நிகழ்வோ
மழை!

எழுதியவர் : (18-Nov-16, 1:04 pm)
Tanglish : mazhai
பார்வை : 412

மேலே