கவிதைக்குப் பொய்யழகு

நீ கொஞ்சிச் செவிபிடித்து கேள்விகளைத் தொடுத்தாலும்
நான் அஞ்சிப்போய் சொல்லிடமாட்டேன் அவள்தான் பேரழகியென்று...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (18-Nov-16, 6:58 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 72

மேலே