மோடிக்கும் கெட்ட நேரம்

பேந்த பேந்த
விழித்தால்
மோடி கட்டுன
கயிறு அறுந்திடுமா?

என்ன மாயம்
வங்கிகளில்
வரிசையில்
நின்றாலே
செத்துப்போறாங்களே!

பீதியில்
கருத்த
முகங்கள்..

நகங்களில்
கறுப்பு
பூசுகிறீர்கள்.

வேப்பமரம்
உச்சியிலே
பேய் ஒண்ணு
ஆடுது தான் போல

நாட்டுக்கு கெட்ட நேரம்
மோடிக்குமா?

எழுதியவர் : செல்வமணி (18-Nov-16, 9:19 pm)
பார்வை : 156

மேலே