படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி. பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன்

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தன்னுயிர் கவலையின்றி
விலங்கின் உயிர் காக்கும்
தனயன் வாழ்க !

மனிதாபிமானமட்டுமல்ல
விலங்காபிமானமும்
மரிக்கவில்லை !

உண்மையான
உயர்திணை
நீயே !

சின்ன உயிர் காக்கும்
பெரிய மனம் படைத்த
நல்லவருக்கு வணக்கம் !

நல்லவர்கள்
இருக்கிறார்கள்
இன்னும் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (22-Nov-16, 3:19 pm)
பார்வை : 107

மேலே