பட்டாம்பூச்சியின் காதல் தோல்வி

ஆயிர ஆசைய உள்ள வச்சி தள்ளாடுதே இந்த பட்டாம்பூச்சி,

அதன் வன்னங்கள் கருபா மாரி போச்சி,

சோகம் வந்து (சடனா) தொத்திகிச்சி,

காதல் தோல்வி வந்ததால் பட்டாம்பூச்சி சிரகிரெண்டும் இத்துப்போச்சி...

எழுதியவர் : (22-Nov-16, 4:28 pm)
பார்வை : 199

மேலே