எழுதுகோல்

மக்கள் மனம் கவர்ந்த
பெரியோரின் மனம்
கவர்ந்ததால்தான் என்னவோ
சாதனை படைத்த அவர்களின்
இதயத்திற்கு அருகில் உனக்கு
இடம் தருகிறார்களோ ?

எழுதியவர் : twinkle (22-Nov-16, 8:40 pm)
Tanglish : ezhuthukol
பார்வை : 975

மேலே