என்றும்,உன் நினைவுகள்
உன் நினைவால் கண்ணீர் துளியில் நினைவதால்"என்னவோ......
மற்றவர்கள் உணரும் மழை துளிகளை உணர"முடியவில்லை.......
உன் சுவாசக்காற்றை சுவாசித்துவாழ்வதால் என்னவோ.....
மற்றவர்கள்"மீது படும் காற்று என் மீது படாமல் போகிறது.....
உன் குரலை தன்னிலை மறந்து ரசிப்பதால் என்னவோ....
என்,இதய துடிப்பு கூட உன் குரலாய் கேட்கிறது........
உன் சிரிப்பின் அழகில் மயங்கியதால் என்னவோ.....
மற்றவர்கள் அழுதால் அவர்களை சிரிக்க வைப்பதற்கு எண்ணம் தூண்டுகிறது......
உன்னை நேசித்ததால் என்னவா.....
என்னை நானே ரசித்துக்கொண்டிருக்கிறேன்.....
உன் நினைவுடன் கிருபா......