கூந்தல் வாசம்

பூத்து குலுங்கும் மல்லிகையே
நீ பிறப்பெடுத்ததே மங்கையரை மகிழ்விக்க தானே
பின் ஏன் என்னவளின்
கூந்தலேர மறுக்கின்றாய்...
ஓ... உன் வாசத்தைவிட
என்னவளின் கூந்தல் வாசம் சிறந்தது என்பதலோ...

எழுதியவர் : செல்வமுத்து.M (22-Nov-16, 10:42 pm)
Tanglish : koonthal vaasam
பார்வை : 136

மேலே