மை
Bank officer: மூஞ்ச கொஞ்சம் தள்ளி வைமா. ஏன் இவ்ளோ பக்கத்தில காட்ற?
Customer: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே, சார் அதான்
Bank officer: அட கண்ணுல இல்லம்மா. வெரல்ல. கைய நீட்டு.