அலை அலைய காதல்

அலை அலையை வந்தவளே
மனதில் சிலையை நின்றவெளே

உன்னை அல்ல அல்ல கரைகிறாயே
முடியில்ல பயணம் காதல் பயணம்
முடித்திடுமோ என் வாழ்கை பயணம்
வானவில்லும் வளைந்தது உன் கால் அழகை காண

எழுதியவர் : ஷாபி (23-Nov-16, 6:35 pm)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
பார்வை : 103

சிறந்த கவிதைகள்

மேலே