தமிழே
முத்தமிழே முத்துக்கள் பிறக்கும்
உன் முத்தங்களிலே....
பைந்தமிழே பசியும் தீரும்
உன் பார்வையினிலே ....
இசைத்தமிழே இன்பங்கள் வாரும்
உன் அருகினிலே...
இயல் தமிழே இயல்பும் திரியும்
உன் தீண்டலிலே...
செந்தமிழே இன்னும் சிறக்கும்
உன் காதலிலே....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
