தாயுள்ளம்

மனது நடவில் இல்லை,
மரக்கிளை தொட்டிலில்
கைப்பிள்ளை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Nov-16, 6:44 pm)
பார்வை : 159

மேலே