நப்பாசை

வாடைக்காற்றில் உனக்கு வசந்தம் வரலாம்
கோடையிலும் உனக்கு குளிர்தென்றல் வரலாம்...

ஓடைநீரில் உப்பெடுத்து ஓய்ந்துவிட்ட எனக்கு
காடை பொறியல் மட்டும் கரையோரம் கொண்டுவாயேன்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (26-Nov-16, 9:34 am)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 62

மேலே