வரமொன்று கிடைத்தால்
வரமொன்று கிடைத்தால்
என்னவளே
உன்
பாத
பரிசத்தை
பாதுகாக்கும்
செருப்பாக
மாறக்கேட்பேன்
முட்களாலும்
மோசமான
பாதைகளாலும்
தேய்ந்து
கிழிந்து
மரணமடைய
அல்ல
உன்
பாதங்கள்
பழுதடையாமல்
இருக்க
உயிருள்ளவரை
உந்தன் காலடிகளில்...