மீள முடியாமல்

என்னவளே
உந்தன்
கண்களை
கண்டவர்கள்
வில்லிலிருந்து
எய்திய
அம்பு
போல
என்றும்
மீள
முடியாமல்...

எழுதியவர் : இராகுல் கலையரசன் (26-Nov-16, 11:10 am)
Tanglish : meela mutiyamal
பார்வை : 107

மேலே