பகலவன் எழுந்தான்

இரவில்
கனவில்
கண்டது
போதாதென
பகலில்
உன்னை
காணவேண்டுமென
அதிகாலையில்
எழுந்து
வந்தது
பகலவன்
பகலில்
கண்ணிமைக்காமல்
கன்னியுன்னை
காணவேண்டுமென

எழுதியவர் : இராகுல் கலையரசன் (26-Nov-16, 11:20 am)
Tanglish : pakalavan elunthan
பார்வை : 88

மேலே