கோமா

யாருய்யா அந்த கோடீஸ்வர பேஷண்ட்டு கிட்ட 500 ரூபாய் , 1000 ரூபாய் நோட்டுக செல்லாதுன்னு சொன்னது?
ஏன் டாக்டர் என்னாச்சு ?
பாரு கோமாவுல இருந்து நல்லாவனுவரு மறுபடியும் கோமாவுக்கே போயுட்டாரு !

எழுதியவர் : (26-Nov-16, 6:08 pm)
பார்வை : 226

மேலே