WiFiயும் Wifeம்

குமார் : மாப்ள உங்க ஆபிஸ்ல WiFi சப்போர்ட் பண்ணுமாடா ?
ஆனந்த் : எனக்கு ஆபிஸ்ல WiFi யும் சப்போர்ட் பண்ணாது,வீட்டில wife ம் சப்போர்ட் பண்ண மாட்டா ஏண்டா வேலை நேரத்துல அவள் ஞாபகப்படுத்தற ?

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (27-Nov-16, 3:01 pm)
சேர்த்தது : காளிமுத்து
பார்வை : 389

சிறந்த நகைச்சுவைகள்

மேலே