முதலிரவு கட்

எறும்பும் கொசுவும் புதிதாக திருமணம் செய்து கொண்டன. முதலிரவன்று கொசு அறைக்கு வெளியே ரொம்ப சோகத்துடன் உட்காந்து இருக்கு ஏன்.?

நண்பன் கொசு :: என்னடா முதலிரவுமா வெளியே சோகமா உட்காந்து இருக்கே.?

மணமகன் கொசு : அதையேண்டா கேட்கிற.. பாவி மவ "குட்நைட்ட" பத்தி வச்சிட்டு தூங்குறாடா.?

ந.கொசு :மாப்ளே இப்போ என்ன பண்ணபோறே.?

ம.கொசு.:விடியட்டும்டா.. கட்டில சுத்தி தண்ணிய கொட்டிட மாட்டேன். மவ மூணு நாளைக்கு கட்டில விட்டு வெளிய வரமாட்டால்ல.!!...!!!

எழுதியவர் : இணையபறவைகள் (28-Nov-16, 9:33 am)
Tanglish : muthaliravu kat
பார்வை : 809

சிறந்த நகைச்சுவைகள்

மேலே