நாணயக் காதல்

கிழவியின்
சுருக்குப் பையாய்
சுருங்கிக் கிடக்கிறது
என் இதயம்
உள்ளே நாணயங்களாய்....
உன் நினைவுகள்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (27-Nov-16, 11:26 am)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 259

சிறந்த கவிதைகள்

மேலே