ஹைக்கூ பூக்கள் 25

அவளிடம் இருந்து
வண்ணத்தை ஒட்டி கொள்கின்றன
அவள் சூடும் ஆடைகள் ....

அவள் கூந்தல் சூடி
மணந்து கொண்டிருக்கின்றன
மலர்கள் ....

அவள் கால் பட்ட
வியர்வை துளிகள்
புல் மேல் பனித்துளிகள்..

எழுதியவர் : கிரிஜா.தி (27-Nov-16, 10:44 pm)
பார்வை : 193

மேலே