ஹைக்கூ பூக்கள் ௨௪
தென்றலவன் தீண்டவில்லை
கண்ணீர் விடுகிறது பூக்கள்
பூ மேல் துளிகள் ....
மேகம் கொடுத்த
முத்தங்களின் ஈரங்கள் காயவில்லை
பூ மேல் பனித்துளிகள் ....
வியர்த்து கொட்டியும்
அழகு குறையாத அழகிகள்
மலர்கள் .....

