கானலுடன் காதல்

அன்பே
கடல் நீராக உன்னை
காதலித்தேன் அன்று!
நீ பிரிந்ததும் கானல் நீராக
நிற்கிறேன் இன்று........!!!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (24-Nov-16, 12:28 pm)
பார்வை : 286

மேலே