எனது கனவுகள்

கனவுகள் நிறைந்த நிஜ உலகில்
வாழ்வின் அர்த்தங்கள் புரியாமல் சொந்த மண்ணில் சுதந்திரமற்று வாழ்கின்றேன் அந்நிய மனிதனாய்!
கண்களில் கண்ணீரோ வழிய
நெஞ்சினில் கவலைகளோ நிறைய
ஆசையோ புதைந்ததே மண்ணுக்குள்!
சொந்த மண்ணில் தவழ்ந்து திரிய காத்திருந்தேன் விடியும் வரை
ஏமாற்றி விட்டது என் கனவு கூட என்னை.!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
