கஞ்சன் போட்ட கணக்கு

ஒரு ஊரில் மகா கஞ்சன் ஒருவன் புகைபடம் எடுக்க ஸ்டுடியோ சென்றான். பாஸ்போர்ட் அளவு போட்டோ எடுக்கும் பணத்தில் தன்முழு சைஸ் போட்டோவை எடுத்து விடலாம் என்று கணக்கு போட்டவனாக ஸ்டுடியோவுக்கு செல்கிறான்...
"பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க என்ன ஆகும்.?"
"எத்தனை போட்டோ வேணும்.? "
"ஒரேயொரு போட்டோ போதும் "
"இருபது ரூபாய் "
"கொஞ்சம் கம்மி பண்ணகூடாதா?
"கம்மி எல்லாம் பண்ண முடியாதுங்க ஒரே ரேட்டுதான்"
"சரி போட்டோ எடுத்துகுடுங்க.. ஆனால் என்கால்ல கிடக்கிற செருப்பு தெரியணும் "
"ம்ம்ம்..ம்ம் ..சரி உள்ள வந்து உக்காரு. "
!!!
!!!
!!!
!!!
!!!
"அந்த பக்கம் கொஞ்சம் திரும்புங்க "
!!!
!!!
!!!
!!!
!!!
!!!
!!!
!!!
"முகத்தை கொஞ்சமா மேல தூக்குங்க"
!!!
!!!
!!!
!!!
!!!
!!!
"ஓகே..! அப்படியே செருப்பை எடுத்து தலையில் வைங்க.."
கஞ்சன்???