மயக்கம்

மலர்களினூடே மங்கைநீயும் மறைந்துகொண்டால்
மகரந்த மணம்வீச திரும்பிடாதா இக் கருவண்டு...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (30-Nov-16, 10:58 am)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 57

மேலே