வங்கிகளில் அவள்

😜பேங்க் வாசலில் ஒரு வாரம் காத்துக் கிடந்த வாலிபனுக்கு சிந்தனையில் உதித்த கவிதை👨‍❤️‍👨

💐அவள் கன்னமிரண்டும்
கனரா வங்கி..

கண்களோ கரூர் வைஸ்யா..

👄பற்களில் அவள்
பஞ்சாப் நேஷனல்...

😃இடுப்பழகோ
இந்தியன் ஓவர்சீஸ்..

🌹நகங்கள் நபார்டு வங்கி..

💋இதழ்கள் இந்தியன் வங்கி..

💃மெல்லிடையோ மெர்க்கன்டைல்

😁அவள் முத்து சிரிப்போ
முத்ரா வங்கி..

😳சத்தமிட்டால் சவுத் இந்தியா..

பார்வையிலவள்
பாரத வங்கி😳

👰தேகமோ தேனா வங்கி..

😡மொத்தத்தில் சில்லறைக்காக என்னை வரிசையில் நிற்க வைத்த "ரிசர்வ் வங்கி" அவள்..😬😭

எழுதியவர் : இணையபறவைகள் (30-Nov-16, 6:18 pm)
பார்வை : 170

மேலே