காதலுக்கும் நட்புக்குமிடையேயான போராட்டம்
தேடிவந்ததே காதலுரைத்தாலும்,
கானல் நீராகுதலென்பதும் சாத்தியமே!..
பல்லிளித்தும், பல்லிளிந்தும் பலருடைய வாழ்வை பாழாக்குவதிந்த காதலே...
காதலா??.. நட்பா???...
என்ற போராட்டத்தின் முடிவிலேயே பல காதல்கள் முற்றுப் பெறுகின்றனவே...