எனக்கு வலி அதிகம்

காதல் சமாதியில் .....
தவறாமல் தீபம் ....
ஏற்றும் உன் கடமை ....
உணர்வுக்கு நன்றி ....!!!

கவிஞர்களுக்கு .....
காதல் உணர்வு அதிகம் ....
காதல் அவசியம் இல்லை ....!!!

நீ
என்னை காதல் ....
செய்கிறாய் .....
நான் உன்னையும் ....
காதலையும் காதல் ...
செய்கிறேன் .....
அதனால் தான் .....
எனக்கு வலி அதிகம் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1062
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Dec-16, 8:37 pm)
பார்வை : 634

மேலே