பறந்து திரிகிறேன் பரதேசியாக

உன்னை காணாமல் நான் வெறும் காகிதமாய் காற்றில் பறந்து திரிகிறேன்


சுற்றிவரும் பூமியாலும் என் சோகத்திற்கு விடையளிக்க முடியவில்லை ,

படைப்பு :-
ரவிசுரம

எழுதியவர் : ரவி . சு (1-Dec-16, 9:42 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 419

மேலே