பல விகற்ப இன்னிசை வெண்பா பணமுமிழும் தானியங்கி வாசலிலே நாள்முழுதும்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

பணமுமிழும் தானியங்கி வாசலிலே நாள்முழுதும்
காத்திருந்த காலத்தை காதலியின் வீட்டுமுன்னே
காத்திருந்தால் இந்நேரம் காதலியும் கல்யாணம்
செய்துகொள்ள வந்திருப்பாள் முன்

02-12-2016

எழுதியவர் : (2-Dec-16, 2:33 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 71

மேலே